கூடிச்சேருவர் ஒன்றாகத் தேடிச் செல்லுவர்

கூடிச்சேருவர் ஒன்றாகத் தேடிச் செல்லுவர்
உள்ளத்தில் இயேசுவின் பால்
அன்பு கொண்டோர் யாரும் கூடுவர்
கல்வாரிக்கருகில் கூடுவர்

1. சிறுவர், நடுவர், முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் – கூடிச்சேருவர்

2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால் – கூடிச்சேருவர்

3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
மினெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் புரிப்பாகட்டும் – ஆகையால் – கூடிச்சேருவர்



koodisseruvar ondrakath thedis selluvar

koodisseruvar ondrakath thedis selluvar
ullaththil iyesuvin pal
anbu kondor yarum kuduvar
kalvarikkarukil kuduvar

1. siruvar, naduvar, muthuvar yavarum sernththu kutaddum
ullam mattum oru ennaththal porunththi nirkattum
thuthiyin kadham ezhubbi ondrayb padis selladdum
anthdhakara sakthi yavum asainththu ozhiyaddum – aakaiyal – kudisseruvar

2. kalvarik karukil vanththor anbal niraivar
vikarpaminri evaritamum charayb pazhakuvar
anbu nerukki eeva avar sevai seyvar
kalvariyil anbai andri yathu kanuvay? – aakaiyal – kudisseruvar

3. iyesuvai ariyar ulakil nilavum nal mattum
minerikal endra varththai pechabpatattum
thiyakam purivor melum melum ezhumbi varattum
iyesuvin ullam adhanal puribbakattum – aakaiyal – kudisseruvar